மனத்துக்கண் மாசிலன் ஆதல் | Manaththukkan Maasilan Aathal

34. மனத்துக்கண் மாசிலன் ஆதல் (Manaththukkan Maasilan Aathal)

குறள்: #34

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: பாயிரம் இயல் (Paayiram Iyal) - Introduction

அதிகாரம்: அரண் வலியுறுத்தல் (Aran Valiyuruththal) - The power of virtue

குறள்:
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

Kural in Tanglish:
Manaththukkan Maasilan AathalAnaiththaran
Aagula Neera Pira.

விளக்கம்:
ஒருவன் தன் மனதில் குற்றமற்றவனாக இருக்க வேண்டும். அதுவே அறம் ஆகும். மற்றவையெல்லாம் ஆரவாரத் தன்மை உடையவையாகும்.

Translation in English:
Spotless be thou in mind! This only merits virtue's name;
All else, mere pomp of idle sound, no real worth can claim.

Meaning:
Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் | Manaththukkan Maasilan Aathal மனத்துக்கண் மாசிலன் ஆதல் | Manaththukkan Maasilan Aathal Reviewed by Dinu DK on July 28, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.