மங்கலம் என்ப மனைமாட்சி | Mangalam Enba Manaimaatchi

60. மங்கலம் என்ப மனைமாட்சி (Mangalam Enba Manaimaatchi)

குறள்: #60

பால்: அறத்துப்பால் (Arathuppal) – Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் (Vaazhkkaith Thunainalam) - The Goodness of the help to Domestic Life 

குறள்:
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. 

Kural in Tanglish:
Mangalam Enpa Manaimaatchi Matru Adhan
Nankalam Nanmakkat Peru. 

விளக்கம்:
மனைவியும் நற்குண நற்செய்கைகளே இல்வாழ்க்கைக்கு மங்கலம் (நன்மை) என்பர். நல்ல மக்களைப் பெறுதல் அம்மங்கலத்திற்கு அழகு என்றும் அறிவுடையோர் கூறுவர். 

Translation in English:
The house's 'blessing', men pronounce the house-wife excellent;
The gain of blessed children is its goodly ornament. 

Meaning:
The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness.
மங்கலம் என்ப மனைமாட்சி | Mangalam Enba Manaimaatchi மங்கலம் என்ப மனைமாட்சி | Mangalam Enba Manaimaatchi Reviewed by Dinu DK on August 24, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.