பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் | Perraar Perinperuvar Pendir

58. பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் (Perraar Perinperuvar Pendir)

குறள்: #58

பால்: அறத்துப்பால் (Arathuppal) – Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் (Vaazhkkaith Thunainalam) - The Goodness of the help to Domestic Life

குறள்:
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. 

Kural in Tanglish:
Petraar Perinperuvar Pentir Perunjirappup
Puththelir Vaazhum Ulaku. 

விளக்கம்:
மனைவியர் தம் கணவரை வணங்கி அவர் அன்பைப் பெறுவாரானால், அவர்கள் தேவருலகில் பெருஞ்சிறப்பைப் பெறுவார்கள். 

Translation in English:
If wife be wholly true to him who gained her as his bride,
Great glory gains she in the world where gods bliss abide.

Meaning
If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish.
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் | Perraar Perinperuvar Pendir பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் | Perraar Perinperuvar Pendir Reviewed by Dinu DK on August 24, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.