இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் | Irundhombi Ilvaazhva Thellaam

81. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் (Irundhombi Ilvaazhva Thellaam)

குறள்: #81

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: விருந்தோம்பல் (Virundhombal) Cherishing Guests

குறள்:
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

Kural in Tanglish:
Irundhombi Ilvaazhva Thellaam Virunthombi
Velaannmai Seithar Poruttu.

விளக்கம்:
மனைவியோடு வீட்டில் இருந்து, பொருளைப் பாதுகாத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம், விருந்தினரை உபசரித்து, அவர்கட்கு உதவி செய்வதற்கே யாகும்.

Translation in English:
All household cares and course of daily life have this in view.
Guests to receive with courtesy, and kindly acts to do.

Meaning:
The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் | Irundhombi Ilvaazhva Thellaam இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் | Irundhombi Ilvaazhva Thellaam Reviewed by Dinu DK on February 08, 2014 Rating: 5

No comments:

Powered by Blogger.