நயன்ஈன்று நன்றி பயக்கும் | Nayaneendru Nandri Payakkum

97. நயன்ஈன்று நன்றி பயக்கும் (Nayaneendru Nandri Payakkum)

குறள்: #97

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: இனியவை கூறல் (Iniyavai Kooral) - The Utterance of Pleasant Words

குறள்:
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

Kural in Tanglish:
Nayan Eendru Nandri Payakkum Payaneendru
Panpin Thalaippiriyaach Chol.

விளக்கம்:
பிறருக்கு நன்மையைக் கொடுத்து, இனிமைப் பண்பிலிருந்து நீங்காத சொல், நேர்மையான வாழ்க்கையையும், நல்வழியில் நடப்பதால் உண்டாகும் பயனையும் கொடுக்கும்.

Translation in English:
The words of sterling sense, to rule of right that strict adhere,
To virtuous action prompting, blessings yield in every sphere.

Meaning:
That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world).

நயன்ஈன்று நன்றி பயக்கும் | Nayaneendru Nandri Payakkum நயன்ஈன்று நன்றி பயக்கும் | Nayaneendru Nandri Payakkum Reviewed by Dinu DK on March 16, 2014 Rating: 5

No comments:

Powered by Blogger.