பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை | Piranporulaal Pettozhukum Pedhaimai

குறள்: #141

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai) Not Coveting Another's Wife

குறள்:
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.

Kural in Tanglish:
Piranporulaal Pettozhukum Pedhaimai Gnaalaththu
Aramporul Kantaarkan Il.

விளக்கம்:
பிறனுடைய பொருளாயுள்ள மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறம், பொருள் ஆகியவற்றின் புகள் அறிந்தவர்களிடத்தில் இல்லை.

Translation in English:
Who laws of virtue and possession's rights have known,
Indulge no foolish love of her by right another's own.

Meaning:
The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property.
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை | Piranporulaal Pettozhukum Pedhaimai பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை | Piranporulaal Pettozhukum Pedhaimai Reviewed by Dinu DK on March 30, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.