அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா | Amarakaththu Aatrarukkum Kallaamaa

குறள்: #814

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: தீ நட்பு (Thee Natpu) - Evil Friendship

குறள்:
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.

Kural in Tanglish:
Amarakaththu Aatrarukkum Kallaamaa Annaar
Thamarin Thanimai Thalai

விளக்கம்:
போர் வந்த போது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவை விட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது.

Translation in English:
A steed untrained will leave you in the tug of war;
Than friends like that to dwell alone is better far.

Explanation:
Solitude is more to be desired than the society of those who resemble the untrained horses which throw down (their riders) in the fields of battle

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா | Amarakaththu Aatrarukkum Kallaamaa அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா | Amarakaththu Aatrarukkum Kallaamaa Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.