அறிதோறு அறியாமை கண்டற்றால் | Aridhoru Ariyaamai Kantatraal

குறள்: #1110

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: புணர்ச்சி மகிழ்தல் (Punarchchimakizhdhal) - Rejoicing in the Embrace

குறள்:
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

Kural in Tanglish:
Aridhoru Ariyaamai Kantatraal Kaamam
Seridhorum Seyizhai Maattu

விளக்கம்:
செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது.

Translation in English:
The more men learn, the more their lack of learning they detect;
'Tis so when I approach the maid with gleaming jewels decked.

Explanation:
As (one's) ignorance is discovered the more one learns, so does repeated intercourse with a welladorned female (only create a desire for more)

அறிதோறு அறியாமை கண்டற்றால் | Aridhoru Ariyaamai Kantatraal அறிதோறு அறியாமை கண்டற்றால் | Aridhoru Ariyaamai Kantatraal Reviewed by Dinu DK on August 25, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.