அறிவின்மை இன்மையுள் இன்மை | Arivinmai Inmaiyul Inmai

குறள்: #841

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: புல்லறிவாண்மை (Pullarivaanmai) - Ignorance

குறள்:
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.

Kural in Tanglish:
Arivinmai Inmaiyul Inmai Piridhinmai
Inmaiyaa Vaiyaa Thulaku

விளக்கம்:
அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.

Translation in English:
Want of knowledge, 'mid all wants the sorest want we deem;
Want of other things the world will not as want esteem.

Explanation:
The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as such

அறிவின்மை இன்மையுள் இன்மை | Arivinmai Inmaiyul Inmai அறிவின்மை இன்மையுள் இன்மை | Arivinmai Inmaiyul Inmai Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.