எனைத்தும் குறுகுதல் ஓம்பல் | Enaiththum Kurukudhal Ompal

குறள்: #820

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: தீ நட்பு (Thee Natpu) - Evil Friendship

குறள்:
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.

Kural in Tanglish:
Enaiththum Kurukudhal Ompal Manaikkezheei
Mandril Pazhippaar Thotarpu

விளக்கம்:
தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும்.

Translation in English:
In anywise maintain not intercourse with those,
Who in the house are friends, in hall are slandering foes.

Explanation:
Avoid even the least approach to a contraction of friendship with those who would love you in private but ridicule you in public

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் | Enaiththum Kurukudhal Ompal எனைத்தும் குறுகுதல் ஓம்பல் | Enaiththum Kurukudhal Ompal Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.