ஏரினும் நன்றால் எருவிடுதல் | Erinum Nandraal Eruvitudhal

குறள்: #1038

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: உழவு (Uzhavu) - Farming

குறள்:
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

Kural in Tanglish:
Erinum Nandraal Eruvitudhal Kattapin
Neerinum Nandradhan Kaappu

விளக்கம்:
ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.

Translation in English:
To cast manure is better than to plough;
Weed well; to guard is more than watering now

Explanation:
Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it)

ஏரினும் நன்றால் எருவிடுதல் | Erinum Nandraal Eruvitudhal ஏரினும் நன்றால் எருவிடுதல் | Erinum Nandraal Eruvitudhal Reviewed by Dinu DK on August 23, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.