இல்லை தவறவர்க்கு ஆயினும் | Illai Thavaravarkku Aayinum

குறள்: #1321

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: ஊடலுவகை (Ootaluvakai) - The Pleasures of Temporary Variance

குறள்:
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.

Kural in Tanglish:
Illai Thavaravarkku Aayinum Ootudhal
Valladhu Avaralikku Maaru

விளக்கம்:
அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.

Translation in English:
Although there be no fault in him, the sweetness of his love
Hath power in me a fretful jealousy to move.

Explanation:
Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike

இல்லை தவறவர்க்கு ஆயினும் | Illai Thavaravarkku Aayinum இல்லை தவறவர்க்கு ஆயினும் | Illai Thavaravarkku Aayinum Reviewed by Dinu DK on August 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.