இரத்தலும் ஈதலே போலும் | Iraththalum Eedhale Polum

குறள்: #1054

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: இரவு (Iravu) - Mendicancy

குறள்:
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.

Kural in Tanglish:
Iraththalum Eedhale Polum Karaththal
Kanavilum Thetraadhaar Maattu

விளக்கம்:
உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.

Translation in English:
Like giving alms, may even asking pleasant seem,
From men who of denial never even dream.

Explanation:
To beg of such as never think of withholding (their charity) even in their dreams, is in fact the same as giving (it oneself);

இரத்தலும் ஈதலே போலும் | Iraththalum Eedhale Polum இரத்தலும் ஈதலே போலும் | Iraththalum Eedhale Polum Reviewed by Dinu DK on August 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.