கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் | Karappilaa Nenjin Katanarivaar

குறள்: #1053

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: இரவு (Iravu) - Mendicancy

குறள்:
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.

Kural in Tanglish:
Karappilaa Nenjin Katanarivaar Munnindru
Irappumo Reer Utaiththu

விளக்கம்:
ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.

Translation in English:
The men who nought deny, but know what's due, before their face
To stand as suppliants affords especial grace.

Explanation:
There is even a beauty in standing before and begging of those who are liberal in their gifts and understand their duty (to beggars)

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் | Karappilaa Nenjin Katanarivaar கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் | Karappilaa Nenjin Katanarivaar Reviewed by Dinu DK on August 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.