கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு | Kotuppadhooum Thuyppadhooum Illaarkku

குறள்: #1005

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: நன்றியில் செல்வம் (Nandriyilselvam) - Wealth without Benefaction

குறள்:
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.

Kural in Tanglish:
Kotuppadhooum Thuyppadhooum Illaarkku Atukkiya
Kotiyun Taayinum Il

விளக்கம்:
பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.

Translation in English:
Amid accumulated millions they are poor,
Who nothing give and nought enjoy of all they store.

Explanation:
Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு | Kotuppadhooum Thuyppadhooum Illaarkku கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு | Kotuppadhooum Thuyppadhooum Illaarkku Reviewed by Dinu DK on August 23, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.