குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் | Kulanjutum Kolkai Pizhaippin

குறள்: #1019

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: நாணுடைமை (Naanutaimai) - Shame

குறள்:
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.

Kural in Tanglish:
Kulanjutum Kolkai Pizhaippin Nalanjutum
Naaninmai Nindrak Katai

விளக்கம்:
ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.

Translation in English:
'Twill race consume if right observance fail;
'Twill every good consume if shamelessness prevail.

Explanation:
Want of manners injures one's family; but want of modesty injures one's character

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் | Kulanjutum Kolkai Pizhaippin குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் | Kulanjutum Kolkai Pizhaippin Reviewed by Dinu DK on August 23, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.