நாணால் உயிரைத் துறப்பர் | Naanaal Uyiraith Thurappar

குறள்: #1017

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: நாணுடைமை (Naanutaimai) - Shame

குறள்:
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.

Kural in Tanglish:
Naanaal Uyiraith Thurappar Uyirpporuttaal
Naandhuravaar Naanaal Pavar

விளக்கம்:
நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.

Translation in English:
The men of modest soul for shame would life an offering make,
But ne'er abandon virtuous shame for life's dear sake.

Explanation:
The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life

நாணால் உயிரைத் துறப்பர் | Naanaal Uyiraith Thurappar நாணால் உயிரைத் துறப்பர் | Naanaal Uyiraith Thurappar Reviewed by Dinu DK on August 23, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.