நாண்அகத் தில்லார் இயக்கம் | Naanakath Thillaar Iyakkam

குறள்: #1020

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: நாணுடைமை (Naanutaimai) - Shame

குறள்:
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.

Kural in Tanglish:
Naanakath Thillaar Iyakkam Marappaavai
Naanaal Uyirmarutti Atru

விளக்கம்:
மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.

Translation in English:
'Tis as with strings a wooden puppet apes life's functions, when
Those void of shame within hold intercourse with men.

Explanation:
The actions of those who are without modesty at heart are like those of puppet moved by a string

நாண்அகத் தில்லார் இயக்கம் | Naanakath Thillaar Iyakkam நாண்அகத் தில்லார் இயக்கம் | Naanakath Thillaar Iyakkam Reviewed by Dinu DK on August 23, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.