நகைவகைய ராகிய நட்பின் | Nakaivakaiya Raakiya Natpin

குறள்: #817

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: தீ நட்பு (Thee Natpu) - Evil Friendship

குறள்:
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.

Kural in Tanglish:
Nakaivakaiya Raakiya Natpin Pakaivaraal
Paththatuththa Koti Urum

விளக்கம்:
(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.

Translation in English:
From foes ten million fold a greater good you gain,
Than friendship yields that's formed with laughers vain.

Explanation:
What comes from enemies is a hundred million times more profitable than what comes from the friendship of those who cause only laughter

நகைவகைய ராகிய நட்பின் | Nakaivakaiya Raakiya Natpin நகைவகைய ராகிய நட்பின் | Nakaivakaiya Raakiya Natpin Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.