நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு | Nakalvallar Allaarkku Maayiru

குறள்: #999

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: பண்புடைமை (Panputaimai) - Courtesy

குறள்:
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.

Kural in Tanglish:
Nakalvallar Allaarkku Maayiru Gnaalam
Pakalumpaar Pattandru Irul

விளக்கம்:
பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.

Translation in English:
To him who knows not how to smile in kindly mirth,
Darkness in daytime broods o'er all the vast and mighty earth.

Explanation:
To those who cannot rejoice, the wide world is buried darkness even in (broad) day light

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு | Nakalvallar Allaarkku Maayiru நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு | Nakalvallar Allaarkku Maayiru Reviewed by Dinu DK on August 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.