ஒல்லும் கருமம் உடற்று | Ollum Karumam Utatru

குறள்: #818

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: தீ நட்பு (Thee Natpu) - Evil Friendship

குறள்:
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.

Kural in Tanglish:
Ollum Karumam Utatru Pavarkenmai
Sollaataar Sora Vital

விளக்கம்:
முடியும் செயலையும் முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.

Translation in English:
Those men who make a grievous toil of what they do
On your behalf, their friendship silently eschew.

Explanation:
Gradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability to carry out what they (really) could do

ஒல்லும் கருமம் உடற்று | Ollum Karumam Utatru ஒல்லும் கருமம் உடற்று | Ollum Karumam Utatru Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.