ஊடல் உணங்க விடுவாரோடு | Ootal Unanga Vituvaarotu

குறள்: #1310

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: புலவி (Pulavi) - Pouting

குறள்:
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.

Kural in Tanglish:
Ootal Unanga Vituvaarotu Ennenjam
Kootuvem Enpadhu Avaa

விளக்கம்:
ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.

Translation in English:
Of her who leaves me thus in variance languishing,
To think within my heart with love is fond desire.

Explanation:
It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike

ஊடல் உணங்க விடுவாரோடு | Ootal Unanga Vituvaarotu ஊடல் உணங்க விடுவாரோடு | Ootal Unanga Vituvaarotu Reviewed by Dinu DK on August 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.