ஊடல் உணர்தல் புணர்தல் | Ootal Unardhal Punardhal

குறள்: #1109

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: புணர்ச்சி மகிழ்தல் (Punarchchimakizhdhal) - Rejoicing in the Embrace

குறள்:
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

Kural in Tanglish:
Ootal Unardhal Punardhal Ivaikaamam
Kootiyaar Petra Payan

விளக்கம்:
ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் பெற்ற பயன்களாகும்.

Translation in English:
The jealous variance, the healing of the strife, reunion gained:
These are the fruits from wedded love obtained.

Explanation:
Love quarrel, reconciliation and intercourse - these are the advantages reaped by those who marry for lust

ஊடல் உணர்தல் புணர்தல் | Ootal Unardhal Punardhal ஊடல் உணர்தல் புணர்தல் | Ootal Unardhal Punardhal Reviewed by Dinu DK on August 25, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.