ஊடலில் தோற்றவர் வென்றார் | Ootalil Thotravar Vendraar

குறள்: #1327

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: ஊடலுவகை (Ootaluvakai) - The Pleasures of Temporary Variance

குறள்:
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.

Kural in Tanglish:
Ootalil Thotravar Vendraar Adhumannum
Kootalir Kaanap Patum

விளக்கம்:
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.

Translation in English:
In lovers' quarrels, 'tis the one that first gives way,
That in re-union's joy is seen to win the day.

Explanation:
Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which

ஊடலில் தோற்றவர் வென்றார் | Ootalil Thotravar Vendraar ஊடலில் தோற்றவர் வென்றார் | Ootalil Thotravar Vendraar Reviewed by Dinu DK on August 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.