ஊடி இருந்தேமாத் தும்மினார் | Ooti Irundhemaath Thumminaar

குறள்: #1312

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam) - Feigned Anger

குறள்:
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

Kural in Tanglish:
Ooti Irundhemaath Thumminaar Yaamdhammai
Neetuvaazh Kenpaak Karindhu

விளக்கம்:
காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.

Translation in English:
One day we silent sulked; he sneezed: The reason well I knew;
He thought that I, to speak well pleased, Would say, 'Long life to you!'

Explanation:
When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life

ஊடி இருந்தேமாத் தும்மினார் | Ooti Irundhemaath Thumminaar ஊடி இருந்தேமாத் தும்மினார் | Ooti Irundhemaath Thumminaar Reviewed by Dinu DK on August 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.