பேதைமை என்பதொன்று யாதெனின் | Pedhaimai Enpadhondru Yaadhenin

குறள்: #831

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பேதைமை (Pedhaimai) - Folly

குறள்:
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.

Kural in Tanglish:
Pedhaimai Enpadhondru Yaadhenin Edhangontu
Oodhiyam Poka Vital

விளக்கம்:
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.

Translation in English:
What one thing merits folly's special name.
Letting gain go, loss for one's own to claim!

Explanation:
Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gain

பேதைமை என்பதொன்று யாதெனின் | Pedhaimai Enpadhondru Yaadhenin பேதைமை என்பதொன்று யாதெனின் | Pedhaimai Enpadhondru Yaadhenin Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.