பேதைமையுள் எல்லாம் பேதைமை | Pedhaimaiyul Ellaam Pedhaimai

குறள்: #832

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பேதைமை (Pedhaimai) - Folly

குறள்:
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.

Kural in Tanglish:
Pedhaimaiyul Ellaam Pedhaimai Kaadhanmai
Kaiyalla Thankat Seyal

விளக்கம்:
ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.

Translation in English:
'Mid follies chiefest folly is to fix your love
On deeds which to your station unbefitting prove.

Explanation:
The greatest folly is that which leads one to take delight in doing what is forbidden

பேதைமையுள் எல்லாம் பேதைமை | Pedhaimaiyul Ellaam Pedhaimai பேதைமையுள் எல்லாம் பேதைமை | Pedhaimaiyul Ellaam Pedhaimai Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.