பெரிதினிது பேதையார் கேண்மை | Peridhinidhu Pedhaiyaar Kenmai

குறள்: #839

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பேதைமை (Pedhaimai) - Folly

குறள்:
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.

Kural in Tanglish:
Peridhinidhu Pedhaiyaar Kenmai Pirivinkan
Peezhai Tharuvadhon Ril

விளக்கம்:
பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.

Translation in English:
Friendship of fools is very pleasant thing,
Parting with them will leave behind no sting.

Explanation:
The friendship between fools is exceedingly delightful (to each other): for at parting there will be

பெரிதினிது பேதையார் கேண்மை | Peridhinidhu Pedhaiyaar Kenmai பெரிதினிது பேதையார் கேண்மை | Peridhinidhu Pedhaiyaar Kenmai Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.