பொய்படும் ஒன்றோ புனைபூணும் | Poipatum Ondro Punaipoonum

குறள்: #836

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பேதைமை (Pedhaimai) - Folly

குறள்:
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.

Kural in Tanglish:
Poipatum Ondro Punaipoonum Kaiyariyaap
Pedhai Vinaimer Kolin

விளக்கம்:
ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.

Translation in English:
When fool some task attempts with uninstructed pains,
It fails; nor that alone, himself he binds with chains.

Explanation:
If the fool, who knows not how to act undertakes a work, he will (certainly) fail (But) is it all ? He will even adorn himself with fetters

பொய்படும் ஒன்றோ புனைபூணும் | Poipatum Ondro Punaipoonum பொய்படும் ஒன்றோ புனைபூணும் | Poipatum Ondro Punaipoonum Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.