சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் | Suzhandrumerp Pinnadhu Ulakam

குறள்: #1031

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: உழவு (Uzhavu) - Farming

குறள்:
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

Kural in Tanglish:
Suzhandrumerp Pinnadhu Ulakam Adhanaal
Uzhandhum Uzhave Thalai

விளக்கம்:
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

Translation in English:
Howe'er they roam, the world must follow still the plougher's team;
Though toilsome, culture of the ground as noblest toil esteem.

Explanation:
Agriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் | Suzhandrumerp Pinnadhu Ulakam சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் | Suzhandrumerp Pinnadhu Ulakam Reviewed by Dinu DK on August 23, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.