உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் | Uruppoththal Makkaloppu Andraal

குறள்: #993

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: பண்புடைமை (Panputaimai) - Courtesy

குறள்:
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

Kural in Tanglish:
Uruppoththal Makkaloppu Andraal Veruththakka
Panpoththal Oppadhaam Oppu

விளக்கம்:
உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று, பொருந்தத்தக்கப் பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.

Translation in English:
Men are not one because their members seem alike to outward view;
Similitude of kindred quality makes likeness true.

Explanation:
Resemblance of bodies is no resemblance of souls; true resemblance is the resemblance of qualities that attract

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் | Uruppoththal Makkaloppu Andraal உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் | Uruppoththal Makkaloppu Andraal Reviewed by Dinu DK on August 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.