வெண்மை எனப்படுவ தியாதெனின் | Venmai Enappatuva Thiyaadhenin

குறள்: #844

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: புல்லறிவாண்மை (Pullarivaanmai) - Ignorance

குறள்:
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.

Kural in Tanglish:
Venmai Enappatuva Thiyaadhenin Onmai
Utaiyamyaam Ennum Serukku

விளக்கம்:
புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.

Translation in English:
What is stupidity? The arrogance that cries,
'Behold, we claim the glory of the wise.'

Explanation:
What is called want of wisdom is the vanity which says, "We are wise"

வெண்மை எனப்படுவ தியாதெனின் | Venmai Enappatuva Thiyaadhenin வெண்மை எனப்படுவ தியாதெனின் | Venmai Enappatuva Thiyaadhenin Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.