வேட் ட பொழுதின் | Vetta Pozhudhin Avaiyavai

குறள்: #1105

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: புணர்ச்சி மகிழ்தல் (Punarchchimakizhdhal) - Rejoicing in the Embrace

குறள்:
வேட் ட பொழுதின் அவையவை போலுமே
தோட் டார் கதுப்பினாள் தோள்.

Kural in Tanglish:
Vetta Pozhudhin Avaiyavai Polume
Thottaar Kadhuppinaal Thol

விளக்கம்:
மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.

Translation in English:
In her embrace, whose locks with flowery wreaths are bound,
Each varied form of joy the soul can wish is found.

Explanation:
Each varied form of joy the soul can wish is found

வேட் ட பொழுதின் | Vetta Pozhudhin Avaiyavai வேட் ட பொழுதின் | Vetta Pozhudhin Avaiyavai Reviewed by Dinu DK on August 25, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.