விழையார் விழையப் படுப | Vizhaiyaar Vizhaiyap Patupa

குறள்: #810

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பழைமை (Pazhaimai) - Familiarity

குறள்:
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.

Kural in Tanglish:
Vizhaiyaar Vizhaiyap Patupa Pazhaiyaarkan
Panpin Thalaippiriyaa Thaar

விளக்கம்:
(தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்

Translation in English:
Ill-wishers even wish them well, who guard.
For ancient friends, their wonted kind regard.

Explanation:
Even enemies will love those who have never changed in their affection to their long-standingfriends

விழையார் விழையப் படுப | Vizhaiyaar Vizhaiyap Patupa விழையார் விழையப் படுப | Vizhaiyaar Vizhaiyap Patupa Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.