திருக்குறள் அதிகாரம் | Thirukkural Adhikaram


அறத்துப்பால் - Virtue

1.1. பாயிரம் - Preface
1. கடவுள் வாழ்த்து (The praise of God)
2. வான்சிறப்பு (The Excellence of Rain)
3. நீத்தார் பெருமை (The merit of Ascetics)
4. அறன்வலியுறுத்தல் (The power of virtue)

1.2. இல்லறவியல் - Domestic Virtue
5. இல்வாழ்க்கை (Married Life)
6. வாழ்க்கைத் துணைநலம் (The worth of a wife)
7. மக்கட்பேறு (The obtaining of Sons)
8. அன்புடைமை (Loving-kindness)
9. விருந்தோம்பல் (Cherishing Guests)
10. இனியவைகூறல் (Sweet words)
11. செய்ந்நன்றி அறிதல் (Gratitude)
12. நடுவு நிலைமை (Equity)
13. அடக்கமுடைமை (Self-control)
14. ஒழுக்கமுடைமை (Good decorum)
15. பிறனில் விழையாமை (Against coveting another's wife)
16. பொறையுடைமை (Forgiveness)
17. அழுக்காறாமை (Avoid envy)
18. வெஃகாமை (Against covetousness)
19. புறங்கூறாமை (Against slander)
20. பயனில சொல்லாமை (Against vain speaking)
21. தீவினையச்சம் (Fear of sin)
22. ஒப்புரவறிதல் (Duty to society)
23. ஈகை (Charity)
24. புகழ் (Renown)

1.3. துறவறவியல் - Ascetic Virtue
25. அருளுடைமை (Compassion)
26. புலான்மறுத்தல் (Abstinence from flesh)
27. தவம் (Penance)
28. கூடாவொழுக்கம் (Imposture)
29. கள்ளாமை (The absence of fraud)
30. வாய்மை (Veracity)
31. வெகுளாமை (Restraining anger)
32. இன்னாசெய்யாமை (Non-violence)
33. கொல்லாமை (Non-killing)
34. நிலையாமை (Instability)
35. துறவு (Renunciation)
36. மெய்யுணர்தல் (Truth consciousness)
37. அவாவறுத்தல் (Curbing of desire)
38. ஊழ் (Destiny)


பொருட்பால் - Wealth

2.1. அரசியல் - Royalty
39. இறைமாட்சி (The Greatness of a King)
40. கல்வி (Learning)
41. கல்லாமை (Ignorance)
42. கேள்வி (Hearing)
43. அறிவுடைமை (The Possession of King)
44. குற்றங்கடிதல் (The Correction of Faults)
45. பெரியாரைத் துணைக்கோடல் (Seeking the Aid of Great Men)
46. சிற்றினஞ்சேராமை (Avoiding Mean Associations)
47. தெரிந்துசெயல்வகை (Acting After Due Consideration)
48. வலியறிதல் (The Knowledge of Power)
49. காலமறிதல் (Knowing the Fitting Time)
50. இடனறிதல் (Knowing the Place)
51. தெரிந்துதெளிதல் (Selection and Confidence)
52. தெரிந்துவினையாடல் (Selection and Employment)
53. சுற்றந்தழால் (Cherishing One's Kindred)
54. பொச்சாவாமை (Unforgetfulness)
55. செங்கோன்மை (The Right Sceptre)
56. கொடுங்கோன்மை (The Cruel Sceptre)
57. வெருவந்த செய்யாமை (Absence of Terrorism)
58. கண்ணோட்டம் (Benignity)
59. ஒற்றாடல் (Detectives)
60. ஊக்கமுடைமை (Energy)
61. மடியின்மை (Unsluggishness)
62. ஆள்வினையுடைமை (Manly Effort)
63. இடுக்கணழியாமை (Helpless in Trouble)

2.2. அமைச்சியல் - State Cabinet
64. அமைச்சு (The Office of Minister of State)
65. சொல்வன்மை (Power in Speech)
66. வினைத்தூய்மை (Purity in Action)
67. வினைத்திட்பம் (Power in Action)
68. வினைசெயல்வகை (Modes of Action)
69. தூது (The Envoy)
70. மன்னரைச் சேர்ந்தொழுதல் (Conduct in the Presence of the King)
71. குறிப்பறிதல் (The Knowledge of Indications)
72. அவையறிதல் (The Knowledge of the Council Chamber)
73. அவையஞ்சாமை (Not to Dread the Council)

2.3 அரணியல் - Politics
74. நாடு (The Country)
75. அரண் (The Fortification)
76. பொருள்செயல்வகை (Way of Accumulating Wealth)
77. படைமாட்சி (The Excellence of an Army)
78. படைச்செருக்கு (Military Spirit)

2.4. நட்பியல் - Alliance
79. நட்பு (Friendship)
80. நட்பாராய்தல் (Investigation in Forming Friendship)
81. பழைமை (Familiarity)
82. தீ நட்பு (Evil Friendship)
83. கூடாநட்பு (Unreal Friendship)
84. பேதைமை (Folly)
85. புல்லறிவாண்மை (Petty Conceit)
86. இகல் (Hostility)
87. பகைமாட்சி (The Might of Hatred)
88. பகைத்திறந்தெரிதல் (Knowing the Quality of Hate)
89. உட்பகை (Enmity Within)
90. பெரியாரைப் பிழையாமை (Not Offending the Great)
91. பெண்வழிச்சேறல் (Being Led by Women)
92. வரைவின்மகளிர் (Wanton Women)
93. கள்ளுண்ணாமை (Not Drinking Palm-Wine)
94. சூது (Gaming)
95. மருந்து (Medicine)

2.5. குடியியல் - Miscellaneous
96. குடிமை (Nobility)
97. மானம் (Honour)
98. பெருமை (Greatness)
99. சான்றாண்மை (Sublimity)
100. பண்புடைமை (Courtesy)
101. நன்றியில்செல்வம் (Futile wealth)
102. நாணுடைமை (Sensitiveness to shame)
103. குடிசெயல்வகை (Promoting family welfare)
104. உழவு (Farming)
105. நல்குரவு (Poverty)
106. இரவு (Asking)
107. இரவச்சம் (Dread of beggary)
108. கயமை (Meanness)


இன்பத்துப்பால் - Nature of Love

3.1. களவியல் (On Secret of Marriage)
109. தகையணங்குறுத்தல் (Beauty's dart)
110. குறிப்பறிதல் (Signs speak the heart)
111. புணர்ச்சி மகிழ்தல் (Embrace bliss)
112. நலம் புனைந்துரைத்தல் (Beauty extolled)
113. காதற் சிறப்புரைத்தல் (Love's excellence)
114. நாணுத் துறவுரைத்தல் (Decorum defied)
115. அலரறிவுறுத்தல் (Public clamour)

3.2. கற்பியல் (Chaste Wedded Love)
116. பிரிவாற்றாமை (Pangs of separation)
117. படர்மெலிந்திரங்கல் (Wailing of pining love)
118. கண் விதுப்பழிதல் (Wasteful look for wistful love)
119. பசப்புறுபருவரல் (Wailing over pallor)
120. தனிப்படர்மிகுதி (Pining alone)
121. நினைந்தவர் புலம்பல் (Sad memories)
122. கனவு நிலையுரைத்தல் (Dream visions)
123. பொழுதுகண்டிரங்கல் (Eventide sigh)
124. உறுப்பு நலனழிதல் (Limbs languish)
125. நெஞ்சொடு கிளத்தல் (Soliloquy)
126. நிறையழிதல் (Reserve lost)
127. அவர் வயின் விதும்பல் (Mutual yearning)
128. குறிப்பறிவுறுத்தல் (Feeling surmised)
129. புணர்ச்சி விதும்பல் (Longing for reunion)
130. நெஞ்சொடு புலத்தல் (Chiding the heart)
131. புலவி (Bouderic)
132. புலவி நுணுக்கம் (Feigned anger)
133. ஊடலுவகை (Sulking charm)
திருக்குறள் அதிகாரம் | Thirukkural Adhikaram திருக்குறள் அதிகாரம் | Thirukkural Adhikaram Reviewed by Dinu DK on September 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.