விண்இன்று பொய்ப்பின் விரிநீர் | Vinindru Poippin Virineer

13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் (Vinindru Poippin Virineer)

குறள்: #13

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction

அதிகாரம்: வான் சிறப்பு (Vaan Sirappu) - The Excellence of Rain

குறள்:
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

Kural in Tanglish:
Vinindru Poippin Virineer Viyanulakathu
Ulnindru Udarrtrum Pasi.

விளக்கம்:
மழை பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யாமல் பொய்த்து விடுமானால், கடல் சூழ்ந்த பரந்த இவ்வுலகத்தில் பசி தோன்றி உயிர்களையெல்லாம் வருத்தும்.

Translation in English:
If clouds, that promised rain, deceive, and in the sky remain,
Famine, sore torment, stalks o'er earth's vast ocean-girdled plain.

Meaning:
If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world.
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் | Vinindru Poippin Virineer விண்இன்று பொய்ப்பின் விரிநீர் | Vinindru Poippin Virineer Reviewed by Dinu DK on June 11, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.