வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் | Veelnaal Padaaamai Nanraatrin

38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் (Veelnaal Padaaamai Nanraatrin)

குறள்: #38

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: பாயிரம் இயல் (Paayiram Iyal) - Introduction

அதிகாரம்: அரண் வலியுறுத்தல் (Aran Valiyuruththal) - The power of virtue

குறள்:
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

Kural in Tanglish:
Veelnaal Padaaamai Nanraatrin Agthoruvan
Vaalnaal Valiyadaikkum Kal.

விளக்கம்:
ஒவ்வொரு நாளும் ஒருவன் அறம் செய்வானானால் அஃது அவன் பிறவி வரும் வழியை அடைப்பதற்குரிய கல்லாகும்.

Translation in English:
If no day passing idly, good to do each day you toil,
A stone it will be to block the way of future days of moil.

Meaning:
If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் | Veelnaal Padaaamai Nanraatrin வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் | Veelnaal Padaaamai Nanraatrin Reviewed by Dinu DK on July 28, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.