தந்தை மகற்காற்று நன்றி | Thanthai Magarkaatru Nandri

67. தந்தை மகற்காற்று நன்றி (Thanthai Magarkaatru Nandr)

குறள்: #67

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: மக்கட்பேறு (Makkatperu) - The obtaining of Sons

குறள்:
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

Kural in Tanglish:
Thandhai Makarkaatrum Nandri Avaiyaththu
Mundhi Iruppach Cheyal.

விளக்கம்:
தந்தை மகனுக்குச் செய்யும் நன்மை என்னவென்றால், அவனைக் கற்றவர் சபையில் முதன்மை அடையுமாறு செய்தலாகும்.

Translation in English:
Sire greatest boon on son confers, who makes him meet,
In councils of the wise to fill the highest seat.

Meaning:
The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned.


தந்தை மகற்காற்று நன்றி | Thanthai Magarkaatru Nandri தந்தை மகற்காற்று நன்றி | Thanthai Magarkaatru Nandri Reviewed by Dinu DK on September 08, 2013 Rating: 5

2 comments:

Powered by Blogger.