எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் | Ellaarkkum Nandraam Panidhal Avarullum

குறள்: #125

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Chapter Group

அதிகாரம்:  அடக்கம் உடைமை (Atakkamutaimai) - The Possession of Self-Restraint

குறள்:
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

Kural in Tanglish:
Ellaarkkum Nandraam Panidhal Avarullum
Selvarkke Selvam Thakaiththu.

விளக்கம்:
பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும் ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்.

Translation in English:
To all humility is goodly grace; but chief to them
With fortune blessed, -'tis fortune's diadem.

Explanation:
Humility is good in all; but especially in the rich it is (the excellence of) higher riches.
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் | Ellaarkkum Nandraam Panidhal Avarullum எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் | Ellaarkkum Nandraam Panidhal Avarullum Reviewed by Dinu DK on October 24, 2014 Rating: 5

No comments:

Powered by Blogger.