அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் | Anputaimai Aandra Kutippiraththal

குறள்: #681

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: தூது (Thoodhu) - The Envoy

குறள்:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

Kural in Tanglish:
Anputaimai Aandra Kutippiraththal Vendhavaam
Panputaimai Thoodhuraippaan Panpu

விளக்கம்:
அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.

Translation in English:
Benevolence high birth, the courtesy kings love:-
These qualities the envoy of a king approve.

Explanation:
The qualification of an ambassador are affection (for his relations) a fitting birth, and the possession of attributes pleasing to royalty

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் | Anputaimai Aandra Kutippiraththal அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் | Anputaimai Aandra Kutippiraththal Reviewed by Dinu DK on August 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.