இன்றும் வருவது கொல்லோ | Indrum Varuvadhu Kollo

குறள்: #1048

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: நல்குரவு (Nalkuravu) - Poverty

குறள்:
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.

Kural in Tanglish:
Indrum Varuvadhu Kollo Nerunalum
Kondradhu Polum Nirappu

விளக்கம்:
நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).

Translation in English:
And will it come today as yesterday,
The grief of want that eats my soul away?

Explanation:
Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?

இன்றும் வருவது கொல்லோ | Indrum Varuvadhu Kollo இன்றும் வருவது கொல்லோ | Indrum Varuvadhu Kollo Reviewed by Dinu DK on August 23, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.