வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை | Vaazhdhal Uyirkkannal Aayizhai

குறள்: #1124

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: காதற் சிறப்புரைத்தல் (Kaadharsirappuraiththal) - Declaration of Love"s special Excellence

குறள்:
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.

Kural in Tanglish:
Vaazhdhal Uyirkkannal Aayizhai Saadhal
Adharkannal Neengum Itaththu

விளக்கம்:
ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.

Translation in English:
Life is she to my very soul when she draws nigh;
Dissevered from the maid with jewels rare, I die!

Explanation:
My fair-jewelled one resembles the living soul (when she is in union with me), the dying soul when she leaves me

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை | Vaazhdhal Uyirkkannal Aayizhai வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை | Vaazhdhal Uyirkkannal Aayizhai Reviewed by Dinu DK on August 25, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.