7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் (Thanakkuvamai Illaathaan Thaalserndhaark)
குறள்: #07
பால்: அறத்துப்பால் (Arathuppal) – Virtue
இயல்: பாயிரம் இயல்(Paayiram Iyal) – Introduction
அதிகாரம்: கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu) - The Praise of God
குறள்:
Kural in Tanglish:
விளக்கம்:
தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளைத் தவறாது நினைப்பவர்க்கல்லாமல், மற்றவர்க்கு மனக் கவலையைப் போக்க முடியாது.
Translation in English:
குறள்: #07
பால்: அறத்துப்பால் (Arathuppal) – Virtue
இயல்: பாயிரம் இயல்(Paayiram Iyal) – Introduction
அதிகாரம்: கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu) - The Praise of God
குறள்:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
Kural in Tanglish:
Thanakkuvamai Illaathaan Thaalserndhaark Kallal
Manakavalai Mattral Arithu.
விளக்கம்:
தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளைத் தவறாது நினைப்பவர்க்கல்லாமல், மற்றவர்க்கு மனக் கவலையைப் போக்க முடியாது.
Translation in English:
Unless His foot, 'to Whom none can compare,' men gain,Meaning:
'Tis hard for mind to find relief from anxious pain.
Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் | Thanakkuvamai Illaathaan Thaalserndhaark
Reviewed by Dinu DK
on
June 04, 2013
Rating:
Thanks great work
ReplyDelete