Aindhaviththaan Aattral Agalvisumbu (ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு)
குறள்: #25
பால்: அறத்துப்பால் (Arathuppal) – Virtue
இயல்: பாயிரம் இயல்(Paayiram Iyal) – Introduction
அதிகாரம்: நீத்தார் பெருமை (Neeththaar Perumai) - The Greatness of Ascetics
குறள்:
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரி.
Kural in Tanglish:
Aindhaviththaan Aattral Agalvisumbu LaarkomaanIndhiraney Saalung Kari.
விளக்கம்:
ஐம்புல ஆசைகளையும் அடக்கியவனின் பெருமைக்கு, தேவர் தலைவனாகிய இந்திரனே தகுந்த சான்றாவான்.
Translation in English:
Their might who have destroyed 'the five', shall soothly tellIndra, the lord of those in heaven's wide realms that dwell.
Meaning:
Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of him who has subdued his five senses.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு | Aindhaviththaan Aattral Agalvisumbu
Reviewed by Dinu DK
on
June 21, 2013
Rating:
No comments: