வான்நின்று உலகம் வழங்கி | Vaannindru Ulagam Vazhangi

11. வான்நின்று உலகம் வழங்கி (Vaannindru Ulagam Vazhangi)

குறள்: #11

பால்:அறத்துப்பால் (Arathuppal) – Virtue

இயல்: பாயிரம் இயல்(Paayiram Iyal) – Introduction

அதிகாரம்: வான் சிறப்பு (Vaan Sirappu) - The Excellence of Rain

குறள்:
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

Kural in Tanglish:
Vaannindru Ulagam Vazhangi Varuthalal
Thanamildham Ennunararr Paatru.

விளக்கம்:
மழை தவறாது பெய்தலால் இந்த உலகம் (உயிர்கள்) வாழ்ந்து வருகின்றது. ஆகையால், அந்த மழை உயிர்களுக்குச் சாவா மருந்து (அமிர்தம்) என்று சொல்லத் தக்கது.

Translation in English:
The world its course maintains through life that rain unfailing gives;
Thus rain is known the true ambrosial food of all that lives.

Meaning:
By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia.
வான்நின்று உலகம் வழங்கி | Vaannindru Ulagam Vazhangi வான்நின்று உலகம் வழங்கி | Vaannindru Ulagam Vazhangi Reviewed by Dinu DK on June 07, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.