39. அறத்தான் வருவதே இன்பம் (Araththaan Varuvathe Inbam)
குறள்: #39
பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue
இயல்: பாயிரம் இயல் (Paayiram Iyal) - Introduction
அதிகாரம்: அரண் வலியுறுத்தல் (Aran Valiyuruththal) - The power of virtue
குறள்:
Kural in Tanglish:
விளக்கம்:
Translation in English:
Meaning:
குறள்: #39
பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue
இயல்: பாயிரம் இயல் (Paayiram Iyal) - Introduction
அதிகாரம்: அரண் வலியுறுத்தல் (Aran Valiyuruththal) - The power of virtue
குறள்:
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
Kural in Tanglish:
Araththaan Varuvathe Inbam Matrellam
Puraththa Pugalum Ila.
விளக்கம்:
அறத்துடன் பொருந்தி வாழ்வதால் வருவதே இன்பமாகும். மற்ற வகையில் வருவனவெல்லாம் இன்பமாயினும் துன்பங்களாகும்; புகழ் இல்லாதவையுமாகும்.
Translation in English:
What from virtue floweth, yieldeth dear delight;
All else extern, is void of glory's light.
Meaning:
Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise.
அறத்தான் வருவதே இன்பம் | Araththaan Varuvathe Inbam
Reviewed by Dinu DK
on
July 28, 2013
Rating:
No comments: