ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் | Oruththaarkku Orunaalai Inpam

குறள்: #156

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: பொறையுடைமை (Poraiyutaimai) - The Possession of Patience: Forbearance

குறள்:
ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.

Kural in Tanglish:
Oruththaarkku Orunaalai Inpam Poruththaarkkup
Pondrun Thunaiyum Pukazh.

விளக்கம்:
தீமை செய்தவரைத் தண்டித்தவருக்கு உண்டாவது ஒரு நாளைய இன்பமேயாகும். அதனைப் பொறுத்துக் கொண்டவர்க்கு உலகம் அழியும் வரையில் புகழ் உண்டு.

Translation in English:
Who wreak their wrath have pleasure for a day;
Who bear have praise till earth shall pass away.

Explanation:
The pleasure of the resentful continues for a day The praise of the patient will continue until (the final destruction of) the world

ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் | Oruththaarkku Orunaalai Inpam ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் | Oruththaarkku Orunaalai Inpam Reviewed by Dinu DK on August 30, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.