ஆற்றின் நிலைதளர்ந் தற்றே | Aatrin Nilaidhalarn Thatre

குறள்: #716

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: அவை அறிதல் (Avaiyaridhal) - The Knowledge of the Council Chamber

குறள்:
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.

Kural in Tanglish:
Aatrin Nilaidhalarn Thatre Viyanpulam
Etrunarvaar Munnar Izhukku

விளக்கம்:
விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலைத் தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும்.

Translation in English:
As in the way one tottering falls, is slip before
The men whose minds are filled with varied lore.

Explanation:
(For a minister) to blunder in the presence of those who have acquired a vast store of learning and know (the value thereof) is like a good man stumbling (and falling away) from the path (of virtue)

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே | Aatrin Nilaidhalarn Thatre ஆற்றின் நிலைதளர்ந் தற்றே | Aatrin Nilaidhalarn Thatre Reviewed by Dinu DK on August 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.