ஆற்று பவர்க்கும் அரண்பொருள் | Aatru Pavarkkum Aranporul

குறள்: #741

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரணியல் (Araniyal) - The Essentials of a State

அதிகாரம்: அரண் (Aran) - The Fortification

குறள்:
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.

Kural in Tanglish:
Aatru Pavarkkum Aranporul Anjiththar
Potru Pavarkkum Porul

விளக்கம்:
(படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.

Translation in English:
A fort is wealth to those who act against their foes;
Is wealth to them who, fearing, guard themselves from woes.

Explanation:
A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் | Aatru Pavarkkum Aranporul ஆற்று பவர்க்கும் அரண்பொருள் | Aatru Pavarkkum Aranporul Reviewed by Dinu DK on August 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.