அஞ்சுவ தோரும் அறனே | Anjuva Thorum Arane

குறள்: #366

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: அவா அறுத்தல் (Avaavaruththal) - Curbing of Desire

குறள்:
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.

Kural in Tanglish:
Anjuva Thorum Arane Oruvanai
Vanjippa Thorum Avaa

விளக்கம்:
ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.

Translation in English:
Desire each soul beguiles;
True virtue dreads its wiles.

Explanation:
It is the chief duty of (an ascetic) to watch against desire with (jealous) fear; for it has power to deceive (and destroy) him

அஞ்சுவ தோரும் அறனே | Anjuva Thorum Arane அஞ்சுவ தோரும் அறனே | Anjuva Thorum Arane Reviewed by Dinu DK on August 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.